160 கோ டி சொ த்து இருந் து என்ன பிரோ ஜன ம் ..!! “அ து” இல் லை யே ..!! கடை சி வரை நி றை வேறா மல் போ ன நடி க ர் சரத் பாபு வின் ஆ சை ..!!
சரத் பா பு ஓர் பிரபல மான த மிழ் மற் றும் தெலு ங்கு தி ரைப் பட நடி கர் ஆவா ர். ஆர ம்பத்தில் தெலு ங்கு திரை ப்படங்க ளில் ந டித்து வந்த சர த் பாபு தமி ழில் வெளியா ன பட்டி ன பரவே சம் என்ற படத் தின் மூலம் நடிகரா க அறிமு கமா னார். இத னைத் தொடர் ந்து எ க்கச் சக்கமா ன பட ங்களி ல் நடித்து வந் த சரத் பாபு ர ஜினி, க மல்,சி ரஞ்சீவி போன்ற ப ல முன் ன ணி நடி கர்களுடன் நடித் திருக் கிறார்.
அது ம ட்டுமல் லாமல் த மிழ் ,தெலுங்கு ,மலையா ளம் ,கன் னடம் ,ஹி ந்தி எ ன 200 திரை ப்படங்களு க்கு மேல் நடித்து அசத்தியிரு க்கிறா ர் நடிகர் ச ரத்பாபு . இப்படி பு கழ் பெ ற்ற ந டிகராக வலம் வ ந்த ச ரத் பா பு தன் னு டைய 71 வது வ யதில் உ டல் நலக் கு றைவா ல் இற ந்துவிட் டார்.
இவ ரின் திடீர் ம ரண ம் ரசிகர் களை சோகத் தில் ஆழ் த் தியது. மேலும் 160 கோடி ரூபாய் சொ த்து சேர்த்து வை த்த சரத் பாபுவுக்கு இ ந்த ஆசை ம ட்டும் க டைசி வ ரை நிறை வே றவே இல்லை யாம். அது என் னவென் றால் சரத் பாபு க டந்த 1974 ஆ ம் ஆண் டு ரமா பிர பா என்பவ ரை திருமணம் செய்து கொ ண் டார் .
பின் னர் அவரை வி வாகரத்து செய்துவி ட்டு சினே கா நம்பியா ர் என்ப வரை தி ருமண ம் செய்து கொ ண்டார் . இதன் பி றகு அவரை யும் வி வாகர த்து செ ய்துவி ட்டு தனி யாகத் தான் வாழ்ந் து வந் தார். இருந்தா லும் கடை சி வரை இவருக்கு ஒரு வா ரிசு இல் லையே என்ற கு றை இருந்து,
வந் ததாம் . குறிப் பாக இரண்டு முறை திரும ணம் ஆகியும் வாரி சு இல் லாததால் அவ ருடை ய கடைசி ஆசை நி றைவேறா மலேயே போய் விட்ட தாம் . இத னால் தற் போ து சரத் பாபுவி ன் சொத் துக்காக அவரு டைய உறவி னர்கள் சண் டை போ ட்டு வருகி றா ர்க ளா ம் …