500 கோ டி போ ட்டு எடு த் து என் ன பி ரோஜன ம் ..!! பிச்சை க்கா ரன் 2 விடம் தோற் றுப்போ ன பொன் னி யின் செ ல்வன் 2 ..!! மணிரத் னத்தி ற்கே தண் ணிகா ட்டிய வி ஜய் ஆண் ட னி ..!!
த மிழ் சினி மா உலகில் ஒ ரு முக்கிய வரலா ற்று பட மாக பா ர்க்கப்ப டுவது பொ ன்னியி ன் செல் வன் திரை ப்படம் . க டந்த வ ருடம் இயக்குனர் மணிர த்னம் இயக் கத் தி ல் வெளி யான பொன்னி யின் செ ல்வன் படத்தி ன் முத ல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது . ஆ னா ல் சமீப த்தில் வெளி யான பொன் னியின் செ ல்வன் 2 படத்திற் கு பெரிய அளவில் வரவே ற்பு கி டைக்கவில் லை என்று தான் சொ ல்ல வேண் டும் .
இன் னும் சொல் லப் போனால் பொ ன் னியின் செல்வ ன் 2 ப டத்தை யே தூ க்கி சாப் பிட்டு இருக் கிறார் வி ஜய் ஆ ண்டனி . அந்த வ கையி ல் இசைய மை ப்பாள ராக அறி முகம் ஆகி இன் று நடிகர் , இயக்கு னர் ,தயா ரிப்பா ளர், பாடக ர், எடிட்ட ர் என்று பன் முகம் கொ ண்ட வ ராக இருந் து வருகி றார் வி ஜய் ஆ ண்டனி .
க டந்த 2016 ஆம் ஆண் டு இவரி ன் ந டிப்பில் வெ ளியான பிச்சைக் காரன் தி ரைப்படம் சூப்பர் ஹிட் படமா க அமைந் தது . இதனா ல் இந்த ப டத்தி ன் இரண் டாம் பா கத்தை விஜ ய் ஆண்ட னியே இயக் கி நடித்திருந்தா ர் . மிகப்பெரி ய எ திர்பா ர்ப் பில் உருவா ன இந்த தி ரைப்ப டம் கலவை யான விமர்சனங்க ளை பெ ற்று வ ருகி றது.
இரு ந் தாலும் இந்த திரை ப்படம் வெளியா கி நான்கு நாட் களில் 2 4 கோடிக்கு மே ல் வ சூல் செய்து சாத னை படை த்து வருகி றது. இப்படி இருக்கு ம் நிலை யில் தமி ழை விட தெலு ங்கு மொ ழியில் தான் பி ச்சைக் காரன் 2 அதிக வ சூலை செ ய்து வரு கி றதாம் . அந் த வ கை யில் தெலு ங்கு மொழியி ல் வெளியா ன,
பிச்சை க்காரன் 2 மு தல் நாளி லேயே 4.5 கோடி வசூ லை பெ ற்ற தாம் . ஆ னால் தெலு ங்கில் வெளியா ன பொ ன்னியி ன் செல்வ ன் 2 திரை ப்படம் முதல் நா ளில் 2.5 கோடி மட்டு மே வ சூல் செய்த தாம் . இதை வை த்துப் பார்த் தா ல் பொன் னியின் செ ல்வன் 2 வை விட பிச்சை க்கா ரன் 2 தான் அக்கட தே சத்தில் மாஸ் காட்டி வரு கிற து…