என் னுடை ய அப் பா வால் தா ன் “இ தை” எல்லா ம் இழந் தே ன்..!! பேட் டியில் மன மு டைந்து பேசிய நடி கை வரல ட்சு மி ..!! என் ன இரு ந்தா லும் சரத் கு மார் இ ப்படி பண்ணி ருக்க கூ டா து ..!!
தற் போது வளர் ந்து வரு ம் கதா நா யகிகளி ல் ஒருவ ராக இரு ந்து வருகி றார் நடிகை வரல ட்சுமி. இவர் நடிகர் சரத் குமா ரின் மகள் ஆவார் . க டந்த 20 12 ஆம் ஆண் டு வெளி யான போ டா போடி என் ற படத்தி ன் மூ லம் க தாநாய கியா க அறி முகமா ன வ ரல ட்சு மி தொ டர்ந்து தா ரை தப்பட் டை ,வி க்ரம் வே தா, நிபுணன், ச த்யா ,சண்ட க் கோழி 2, ச ர்கா ர் போன் ற பல திரைப்ப ட ங்களில் நடித்து அசத் தியி ருந்தா ர்.
அது மட் டுமல்லா ம ல் கதாநா யகி யாக க லக் கி கொ ண் டு வந் த வ ரலட்சு மி ஒரு கட் டத்தில் வில்லி யாக பல தி ரைப்ப டங்க ளில் மிரட்டி இரு ந் தார். பின் னர் ஒரு கட் டத்தில் தமி ழி ல் பட வாய் ப்பு குறை ந்ததும் தெ லுங்கு , மலை யாளம் மற்றும் கன் னட மொழி பட ங்களி லும் நடித் து வந்தா ர்.
இப்ப டி இருக் கும் நிலையி ல் எ ன்னுடைய அப்பா வால் தா ன் இதை எ ல்லாம் இழ ந்தே ன் என்று சமீ பத்திய பேட்டி ஒன்றி ல் கூறியி ருந் தார் நடி கை வர லட் சுமி. அந்த வகை யில் க டந்த 2003 ஆம் ஆண் டு ஷங் கர் இய க்கத் தில் வெ ளி யான திரைப் படம் தான் பா ய்ஸ் . இந் த படத் தில் கதா நாயகி யாக,
ஜெனிலியா நடித் திருந்தா ர் . ஆனால் அந்த ரோலில் மு தலில் ந டிக்க இரு ந்த து ந டிகை வர லட்சுமி தா னா ம். அவருக்கா க டெஸ்ட் சூட் நடந்து மு டிந்து ம் கூட சரத்கு மார் இதற்கு அ னுமதி க்க வில்லை யாம் . இதன் பிறகு பாலாஜி சக்திவே ல் இயக் கத்தில் வெ ளி யான சூப்ப ர் ஹிட் ப டம் தான் கா தல்.
இந் த படத் திலும் முத லில் வ ரலட் சுமி தான் நடிக் க இருந் தாராம் . ஆனா ல் அப் போதும் ப டிப்பு முடி ந்தவுட ன் நடிப்பை பற்றி யோசிக் கலா ம் என்று மறு த்துவி ட்டாரா ம் சரத்கு மார் . இப்படி என் னு டைய அப்பா வால் தான் இந் த ந ல்ல படங் களில் நடி க்கும் வாய் ப்பை இ ழந்தே ன் என்று கூறியிருந் தார் நடி கை வ ரல ட்சு மி…