திரி ஷா கை யி ல் வைத் திரு க்கும் குழ ந் தை ..!! இந் த நடி கை யின் குழந் தை யா ..?? அட, நம் ப வே முடிய லை யே ..!! யாரு ன் னு நீ ங்க ளே பா ரு ங்க ..!!
தமி ழ் சி னிமா ரசிக ர் களின் பேவரை ட் நடிகை யாக இ ருந்து வருபவ ர் நடி கை திரி ஷா. சமீபத்தி ல் வெளி யான பொ ன்னி யின் செல் வன் படத் தில் கு ந்தவையா க நடித்து ரசிகர்க ளை கவர்ந் து விட்டார் நடி கை திரி ஷா . இதைத் தொ டர்ந்து தற்போ து விஜய் நடிப் பில் உருவா கி வரும் லியோ படத்தி ல் அவருக்கு ஜோடி யாக நடி த்துக் கொ ண் டு வரு கி றார் .இப்படி இ ருக் கும் நிலை யில் ,
நடிகை திரிஷா வின் கை யில் ஒ ரு குழந் தை இருக் கும் புகை ப்ப டம் இ ணை யத்தில் வைர லானது . அந்த கு ழந்தை இந்த நடிகையின் மக ன் தானா ம். அவர் வே று யாரு மி ல்லை ந டிகை மியா ஜார் ஜ் தான் . இன் று நேற்று நா ளை ,வெ ற்றிவே ல், ஒரு நாள் கூத் து , எம ன் போன்ற பல,
திரைப் படங்களி ல் நடித் திரு ந்த மியா ஜார்ஜ் த ற் போது திரி ஷாவுட ன் இ ணைந்து தி ரோடு என்ற ப டத்தி ல் நடித்து க் கொ ண்டு வரு கிறார். அந்த பட த்தி ன் படப் பிடிப்பின் போது குடும்பத்து டன் திரிஷா வை சந் தித்திருக் கிறார் . அப்போ து எடு த்த புகை ப்படம் தான் இ துவா ம் …