பிரபலமான நடிகை மிருதுளா விஜய் மற்றும் யுவ கிருஷ்ணா திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில்  வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைகொடுத்துள்ளது .!! திருவனந்தபுரத்தில் கோலாகலமாக திருமண புகைப்படம் உள்ளே ..!!

0

தமிழில்   ஒரு சில  படங்களில்  நடித்து  பிரபலமான  நடிகை   மிருதுளா   விஜய்   மற்றும்   யுவ கிருஷ்ணா  திருமண புகைப்படங்கள்   தற்போது   சமூக வ  லைத்தளத்தில்  வெளியாக, ரசிகர்கள்  மற்றும்   பிரபலங்கள்  இந்த   தம்பதிகளுக்கு  தங்களுடைய   வாழ்த்துக்களை தெரிவித்து  வருகிறார்கள்.

article_image1

பிரபல மலையாள நடிகையான மிருதுளா விஜய். தமிழில் நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

article_image2

பின்னர் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்தி கவனம் செலுத்த துவங்கினார். அந்த வங்கியில் இவர் நடிப்பில் வெளியான,  பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

article_image3

மேலும் சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கும் மலையாள சின்னத்திரை நடிகர் யுவ கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்க பட்டநிலையில், கொரோனா பேரிடர் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

article_image4

இந்நிலையில் நேற்று ஜூலை 8 ஆம் தேதி மிருதுளா விஜய் – யுவகிருஷ்ணா தம்பதிகளுக்கு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக திருமனம் நடந்து முடித்துள்ளது.கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடந்த இவர்களது திருமணத்தில்,

article_image5
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிருதுளா – யுவ கிரிஷானா தம்பதியை வாழ்த்தினர். மேலும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
article_image6
article_image7

 

 

Leave A Reply

Your email address will not be published.