நடிகை நக்ஷத்திராவின் காதல் திருமணம் முடிந்தது ..?? சோசியல் மீடியாவில் வைரலாகிய புகைப்படங்கள் ..?? ரசிகர்களிடம் லைக் க்குகளை வாரி குவிக்கும் பிரபல சீரியல் நடிகை நக்ஷத்திரா..!!
பிரபல சீரியல் நடிகை நக்ஷத்திரா காதல் திருமண செய்ய இருக்கிறார், அவர் ஏற்கனவே திருமணமான நபருக்கு இரண்டாவது மனைவியாகிறார் என நடிகை ஸ்ரீநிதி முன்பு பரபரப்பி ஏற்படுத்தினார்.
அதற்கு பதில் சொன்ன ஸ்ரீநிதி தான் மகிழ்ச்சியாக தான் இருப்பதாகும், தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை என விளக்கம் கூறினார்.இந்நிலையில் நக்ஷத்திராவுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
ஜீ தமிழ் டிவியில் பணியாற்றும் விஷ்வா என்பவரை தான் அவர் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.திருமண போட்டோக்கள் வைரல் ஆகும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.