நடிகை பிரணிதா திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள் உள்ளே ..!!
பிரணிதா சுபாஷ் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் தி ரைப்படங்களில் நடித்துள்ளார் .2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார்.
இவர் இதுவரை சுமார் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் தான் மாஸ் என்ற பெயரில் உருவான மாசு என்கிற மாசிலா மணி சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 மே 29 அன்று வெளியாகிய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.
முதன்மைப் பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப் படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்தார் ஆர் டி ராஜசேகர். ரக்கசக்குடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம்
செய்யப்பட்டு தமிழிலில் வெளியாகிய அன்றே வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் இருந்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இறுதி நேரத்தில் இத்திரைப்படத்தின் பெயர் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது சமிபத்தில் நடிகை பிரணிதா சுபாஷ் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி யுள்ளது.