இந்த படத்தின் மோதலால் ..?? சிவகார்த்திகேயனை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைத்த தனுஷ்..?? இதனால் தனுஷை எதிர்த்து பெரிய ஆளாகும் சிவகார்த்திகேயன் ..?? இவங்களுக்குள்ள இதான் பிரச்சனையா..??
தனுஷ் என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி , சுள்ளான் , புதுப்பேட்டை , பொல்லாதவன் , ஆடுகளம் , 3 , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் போன்ற
பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சிவகார்த்திகேயன்
சினிமாவில் முன்னேற காரணமாக இருந்தவர் தான் நடிகர் தனுஷ். ஆனால் சில காரணங்களால் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்தது. இந்நிலையில் இவர்களின் இந்த பிரச்சனை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் தனுஷ் சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய பின்பு அவரை வைத்து எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இதையடுத்து தனுஷ் சிவ கார்த்தி கேயனை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைத்துள்ளார். இந்த விஷயத்தால் சிவ கார்த்தி கேயன் தனுஷ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
