April 13, 2024

சினேகாவினை மிஞ்சும் அளவிற்கு அழகில் மின்னும் அவரின் மகள் ..?? சினேகாவின் லேடஸ்ட் குடும்ப புகைப்படங்கள்..?? பலரும் பார்த்திராத போட்டோ உள்ளே..!!

அச்சமுண்டு படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தார் சினேகா  இருவரும் அதை மறுத்தாலும், பின்னர், 9 நவம்பர் 2011 அன்று, பிரசன்னா அறிவித்தார் ஆம் நானும் சினேகாவும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அவர்கள் 11 மே 2012 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். எந்த காலத்திலும் மறக்கவே முடியாத நடிப்பை நடித்து மக்கள் மனதில் என்றுமே நீங்காத ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார் நடிகை சினேகா,  அந்த வகையில்  இவர் பல்வேறு  திரைப்படத்தில்  முன்னணி  நடிகர்களுடன்  ஜோடி போட்டு  நடித்து கெத்து காட்டி உள்ளார்.

நடிகை சினேகாவுக்கு சிரிப்பழகி என்று ரசிகர்கள் ஒரு அடைமொழியை வைத்துள்ளார்கள். னால் இதுநாள் வரை இப்போது இருக்கும் நடிகைகளுக்கு இது போல எந்த ஒரு பெயருமே வைக்கவில்லை, அந்த வகையில் நடிகர்கள் மட்டும் ஏம்மாந்தரம். இதனால் அவருடைய அழகில் மயங்கிய பிரசன்னா அவர்கள் சினேகாவை திருமணம் செய்து கொண்டார்.


இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை சினேகாவின் அமோக வலைதளத்தில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். விஹான் மற்றும் அத்தியந்தா என்ற மகளும் உள்ளார்கள் இந்நிலையில் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக நடிகை சினேகா அவர்கள் தன்னுடைய  பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.


ஆனால் என்றுமே தமிழ் நடிகைகள் பலருமே தன்னுடைய வாழ்க்கையில் தன் வாரிசுகளை பிறந்தபோது அறிமுகப்படுத்துவது மட்டும் தான் அதன் பின்னர் பல வருடம் கழித்து தான் தன் வாரிசு பற்றிய செய்தியை வெளியிட்டு வருகிறார்கள்,அவருடைய கணவனுடனும் மகன் என அனைவருமே இந்த விடுமுறை நாட்களை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.


இப்போது நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படத்தில் நடிகை சினேகாவின் மகள் ஆளே அடையலாம் தெரியாமல் அப்படியே பிரசன்னா போலவே இருக்கிறார் சினேகாவின் மகன். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பல கேள்விகளை கேட்டுய் வருகிறார்கள்.இந்நிலையில் அவர்கள் நா வரும் ஒரே வகையான ஆடை அணிந்து புகைப் படத்திற்கு போஸ்கோ கொடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *