December 4, 2023

டிராண்ட்ஸ் பெரண்ட் சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் பிரியா பவானி சங்கர் ..?? கருப்பு நிற ஆடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே..!!

சின்னத்திரையில்   செய்தி   வாசிப்பாளராக   இருந்து   கல்யாணம்   முதல்   காதல்   வரை சீரியலில்   கதாநாயகியாக   நடித்து   பிரபலமானவர்  நடிகை   பிரியா   பவானி   சங்கர்.  சீரியலில்   மக்களின்   ஆதரவோடு   நல்ல  வரவேற்பு   பெற்ற   பிரியா  பவானி சங்கர்  தமிழ் சினிமாவின் பிஸி நடிகையாக   வலம்   வருபவர்  தான்   நடிகை  பிரியா   பவானி சங்கர் சின்னத்திரையில்   நடித்து   வந்த   இவர்   2018 -ம்   ஆண்டு   

வெளியான   மேயாத   மான்   படத்தின்  மூலம்  தமிழ்   சினிமாவில்   ஹீரோயினாக   அறிமுகமானார்.  சமீபத்தில்   இவர்   சிம்பு நடிப்பில்   வெளியான   பத்து தல   படத்தில்   முக்கியமான   கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  பிரியா பவானி சங்கர்   ராஜவேலு   என்பவரை   பல   வருடங்களாக   காதலித்து லிவிங்கில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில்   இவர்களின்   காதல்  முறிந்து   விட்டதாக   சமூக வலைத்தளங்களில்   வெளியானது.   பிரியா   பவானிக்கும்   அவருடைய   காதலர் ராஜவேலுக்கும்   இடையே   கருத்து   மோதல்   ஏற்பட்டுள்ளதாம்   இதனால்   இருவரும்   பிரேக் அப் செய்து   கொண்டதாக   பிரபல   பத்திரிகையாளர்   கூறியுள்ளார்.   அதன்பின்   அடுத்தடுத்த படங்களில்   முக்கிய   ரோலில்

நடித்து   வருகிறார்.  சமீபத்தில்   ஈ சி ஆர்   பங்களா   புது ரெஸ்ட்டாரெண்ட் என்று   சைட் பிசினஸும்   செய்து   வருகிறார்.  தற்போது   பத்து   தல   உள்ளிட்ட   படங்களில்   நடித்துள்ளார்.   இணையத்தில்   ஆக்டிவாக   இருக்கும்   பிரியா   பவானி சங்கர்,   கருப்பு   நிற   டிரான்ஸ் பெரண்ட்   சேலையில்   க்யூட்டாக  போஸ்   கொடுத்து புகைப்படத்தை   பகிர்ந்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *