பொது நிகழ்ச்சியில் கூட இப்படியா..?? வெளிவந்த வீடியோ ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது ..!!கவர்ச்சியில் எல்லை மீறிய சூர்யா பட நடிகை ..?? சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் வேகமாக பரவி வரும் புகைப்படங்கள் உள்ளே..!!
திசா பதானி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். அவர் இந்தி படங்களில் முதன்மையாக பணியாற்றுகிறார் . வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான லோஃபர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில்
பாலிவுட்டில் அறிமுகமானர். 2017 ஆம் ஆண்டில் சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங் ஃபூ யோகாவில் நடித்தார். இந்த திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த சீன திரைப்படங்களில் ஒன்றாகும் . வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்தி மொழி அதிரடி திரைப் படங்களான
பாகி 2 ஆகிய என்பவற்றில் நடித்தார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திஷா பாட்னி. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்காக இவர் உடல் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி செய்யும்
Disha Patani 🥵😱❤️ pic.twitter.com/rFGBk2GbWY
— ActrssHD (@acviralhub) April 1, 2023
வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது மாடர்ன் உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவிட்டு வரும் திஷா பாட்னி, சமீபத்தில் கவர்ச்சியான ஆடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். தற்போது இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.