April 14, 2024

பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மஞ்சிமா மோகன்..!! திருமண ஆல்பம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது ..!! இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வருகிறார்கள் ..??

கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய  கடல் திரைப்படத்தில் நாயகனாக  அறிமுகமானார்.  இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார்.இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார்.

இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி,  கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில்  முடித்தார்.2013ம் ஆண்டு மணிரத்தினம்  இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.  இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின்  இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும்,  அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர்

முக்கிய பாத்திரங்களிலும்   நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித்  போன்ற திரைப்படங்களில் நடித்துகொண்டு இருக்கின்றார். சிப்பாய்  திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

மஞ்சிமா மோகன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மஞ்சிமா மோகனின் பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர். இவர்   மலையாளம்,   தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். 

இவர்   கேரளத்தின்   பாலக்காட்டை   பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன்   திரைப்பட  வாழ்வை  1990 களின்  இறுதியில்  2000 த்தின்  துவக்கத்தில்  குழந்தை நட்சத்திரமாக  துவக்கினார்.  நடிகர் கவுதம் கார்த்திக்கை  திருமண  புகைப்படம்  வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *