அசுரன் திரைப்பட பாப்பா அபிராமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..!! கட்டுன இப்படி ஒரு பொண்ண தான் கட்டணும் ..!! ஹோம்லியாக இளைஞர்களின் மனதை வென்ற அபிராமி ..!!
சினிமாக்களில் எப்பொழுதுமே இரண்டு வகையான நடிகைகள் உண்டு சில நடிகைகள் கிளமர் காட்டி ரசிகர்களை ஈர்ப்பதும் உண்டு சில நடிகைகள் சர்வ லட்சணத்துடன் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை ஈர்ப்பதும் உண்டு. அப்படி ஹோம்லியாக மட்டும் தோன்றி இளைஞர்களின் மனதை வென்ற அபிராமி தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கொஞ்ச கொஞ்சமாக கரைத்து வருகின்றது.
தமிழ் சினிமாக்களில் இதுவரை மிகச்சிறந்த திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ராட்சசன் திரைப்படம்சென்னையை சேர்ந்த அபிராமி தற்பொழுது வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து வருகிறார். 20 வயதாகும் இவருக்கு பேபி அனிகா சாரா போன்ற இளம் வயது நடிகைகள் போட்டியாக இருந்தாலும்
அபிராமி அவர்களை விட தனித்துவமாக தெரிகிறார் காரணம் அவரது ஹோம்லி லுக் தான். ஆனால், இவர் நடித்த பாதிப்படங்களில் கடைசி வரை தொடராமல் பாதியில் இறக்கும் கதாபாத்திரமாக நடிப்பது ரசிகர்களுக்கு வருத்தமான ஒன்றாக அமைகிறது.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும்
அபிராமி அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதைக்கண்ட ரசிகர்கள் பலரும் கட்டுன இப்படி ஒரு பொண்ண தான் கட்டணும் என புகழ்ந்து வருகின்றனர்.