ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே பார்ட்டியில் செய்த காரியத்தால் முகம் சுழிக்கும் ரசிகர்கள்..?? வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய் இப்படி என கமெண்ட் செய்து வருகிறார்கள்..?? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0

தீபிகா படுகோனே திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும்  இந்தி  திரைப்படங்களில்    ந‌டித்திருக்கிறார்.  டென்மார்க்கின்   தலைநகர‌மான‌ கோப்பென் ஹாகெனில்   உஜ்ஜ‌லா   மற்றும்   பிர‌காஷ்  படுகோணெவுக்கு  பிறந்தார்.  அ‌வ‌ரின்   த‌ந்தையான‌ பிர‌காஷ்   படுகோணெ  ஒரு  புகழ் பெற்ற   பூப்பந்தாட்ட  ஆட்டக்கார‌ர்  ஓம்   ஷாந்தி   ஓம்  இந்தி ப‌ட‌த்தோடு  இந்தியா  முழுவ‌தும்  அறிமுகம்  பெற்றார்.

ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்திய  சினிமா  என்று  எடுத்தால்  நாயகிகளில்   முதலில்  டாப்பில்  வருவது  பாலிவுட் நாயகிகள்  தான். அதிலும்   தீபிகா படுகோனே,  ஐஸ்வர்யா ராய்,  ஆலியா   பட்   போன்ற நடிகைகளுக்கு   தமிழ்   சினிமா  ரசிகர்களிடமும்  நல்ல  ரீச் உள்ளது.

அவர்களது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றியடைந்துள்ளன. சமீபத்தில் ஆலியா பட்- ரன்பீர் நடித்த பிரம்மாஸ்திரம் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது, ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இப்போது சமூக வலைதளங்களில் பாலிவுட் நாயகிகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோனேவின் வீடியோ ஒன்று வைரலாகிறது. இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டியில் முகம் சுழிக்க வைக்கும் வகையில் நடந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.