திருமண நாளில் கணவருடன் இல்லாமல் நஸ்ரியா செய்த சேட்டை..!! இவளோ நாளுக்கு அப்றோம் வெளியிட்ட திருமண புகைபடங்கள் ..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இருக்கும் புகைப்படங்கள் உள்ளே ..!!
நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் ப டிப்பைத் துவங்கினார்.
பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான
பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது ஃபகத் பாசில் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் துறையில் நடித்து வருகிறார். இவரது தந்தையான ஃபாசில் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார்.
இவர் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் 2011 ஆம் ஆண்டு கேரளா மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் எனும் விருதினைப் பெற்றார். இவர்களின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.