என்ன குமுதா இதெல்லாம் ..?? படுத்தபடி நடிகை நந்திதா வெளியிட்ட ஹட் புகைப்படங்கள் ..?? போட்டோஷூட் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!! இந்த நடிகையா இது ..!! நம்பவே முடியலயே ..??
நந்திதா என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா
படத்தில் குமுதா கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நந்திதா குடும்பபாங்கான நடிகையாக ஜொலித்து வந்தார். இதன்பின் வாய்ப்பு தமிழில் குறைந்ததால் இரண்டாம் நடிகையாக
தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார். த ற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறிய நந்திதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக வேண்டு மென்றே
இடுப்பு தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் நந்திதா, தற்போது படுத்தபடி டாப் ஆங்கிளில் எடுத்த ஹாட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். புகைப்படத்தை பார்த்து நெட்டின்கள் வர்ணித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.