நிர்வாணமா நடிக்கனும்-னு ஷூட்டுக்கு முன்னாடி தான் சொன்னாங்க ..?? உண்மையை கூறிய விடுதலை பட நடிகை தென்றல் ..!! சமீபத்தில் பேட்டியொன்றில் கூறிய பதிவு உள்ளே ..!!
முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் படம் விடுதலை. எதார்த்தமாக எடுக்கப்பட்டு வெற்றிப்பெற்று வரும் விடுதலை படம் குறித்து நடித்த
பல நடிகர் நடிகைகள் ஷூட்டிங் அனுபவத்தையும் வெற்றிமாறன் இயக்கத்தை பற்றியும் கூறி வருகிறார்கள். அந்தவகையில் விடுதலை படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்த நடிகை தென்றல் சமீபத்தில் பேட்டியொன்றில் பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் நான் படத்தில் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் சார் கூறியதும் உடனே ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டேன். வெற்றிமாறன் சார் சொன்னதும் ஏதையும் கேட்காமல் சென்றேன் என்று நிர்வாணமாக நடிக்க போகிறோம் என்று ஸ்பாட்டில் தான் தெரியும். சின்ன கதை மட்டும் என்னிடம் கூறினார்கள்
ஹீரோயின் அம்மாவாக நான் நடிக்க போகிறேன் என்று கூட டப்பிங் பண்ணும் போது தான் தெரியும் என்று தென்றல் கூறியிருக்கிறார். மேலும், அந்த காட்சியில் நிர்வாணமாக நடிக்கவில்லை. ஸ்கின் ஆடையணிந்து நடித்து எடிட் செய்துவிட்டார்களே என்று கூறியுள்ளர் நடிகை தென்றல்.