இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மனைவியுடன் விவாகரத்து செய்து ..?? புதிய காதலியுடன் விழாவிற்கு வந்த பிரபல நடிகர் ..?? இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த நடிகர் ..!!
கிரித்திக் ரோஷன் அல்லது ஹிரித்திக் ரோஷன் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் இந்திய நடிகர் ஆவார். ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆஷா என்னும் திரைபடத்தில் வரும் ஒரு நடனக் காட்சியில், ஒரு துணை நடிகர் கதாபாத்திரமாக ரித்திக் அவர்களின் சினிமா வாழ்க்கை துவங்கியது. ஆப் கி தீவானோ மற்றும் பகவான் தாதா ஆகிய இரு திரைபடங்களில் ரித்திக் அவர்கள் சிறு சிறு கதாபாத்திரங்களில் அறிமுகமானார்.
இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் இதில் ரோஷனின் நடிப்பு அவருக்கு சிறந்த நடிகர்விருதுகளையும் பெற்றுத்தந்தது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு சூசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன் உரிமையாளர்
மற்றும் சஞ்சய் கான் அவர்களின் மகள் சுசேன் கான் அவர்களை ரித்திக் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹிரேஹன் 2006 இலும் மற்றும் ஹ்ரிதான் 2 008 இலும் பிறந்தனர். இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் ஹ்ரித்திக் ரோஷன்.
இதன்பின் கடந்த சில வருடங்களாக பிரபல நடிகை சபா ஆசாத் எ ன்பவரை காதலித்து வருகிறார். இருவரும் பெரிதும் ஒன்றாக எந்த ஒரு விழாவிற்கும் ஜோடியாக வந்ததில்லை. ஆனால், சமீபகாலாமாக தன்னுடைய புதிய காதலியுடன் ஜோடியாகவே பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்
ஹ்ரித்திக் ரோஷன். அந்த வகையில் நேற்று நடைபெற்று விழா ஒன்றில் கூடி இருவரும் ஜோடியாக சென்றிருந்தார்கள். இதன் முலம் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதியாகியுள்ளது என பாலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.