I P L தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா..!! எல்லோருக்கும் ஒரு சின்ன கிப்ட் ..?? நடனம் ஆடி வீடியோ உள்ளே ..!! விஜய் ரசிகர்களுக்காக செய்த விஷயம் ..??

0

ரஷ்மிகா மந்தண்ணா,   இந்தியத்   திரைப்பட   நடிகை ஆவார்.   இவர்  கன்னடம்,  தமிழ்,   தெலுங்கு   திரைப்படங்களில்   நடித்திருக்கிறார்.   இவர்  நடித்த  கிரிக்   பார்ட்டி  என்ற   கன்னட திரைப்படத்தின்  மூலம்   புகழ்   பெற்றார்  இவர்   கர்நாடகத்தில்   உள்ள  குடகு மாவட்டத்தின்   விராஜ்பேட்டையில்   கொடவ   குடும்பத்தில்   பிறந்தார்.

இவர்   ரக்‌ஷித்  ஷெட்டி   என்ற நடிகருடன்   நிச்சயதார்த்தம்   வரை   சென்று   பிரிந்து   விட்டார்கள்.  இந்த   வருடத்தின்   ஐபிஎல்   சீசன்  இன்று   பிரம்மாண்ட   தொடக்க   விழாவுடன் தொடங்கி   இருக்கிறது.

சென்னை   சூப்பர்  கிங்ஸ்   மற்றும்   குஜராத்   டைட்டன்ஸ் அணிகள் முதல்   போட்டியில்   மோதின.  தொடக்க   விழாவில்   பல   முக்கிய   நடிகர்   நடிகைகள்  நடனம் ஆடினர்.   நடிகை   ராஷ்மிகாவும்  அதி ல்   ஒருவர்.  விழா  முடிந்தபிறகு   வாரிசு   படத்தின் பாடலுக்கு   நடனம்   ஆடி

வீடியோ   வெளியிட்டு   இருக்கிறார்   ராஷ்மிகா.   அங்கு   ஆட முடியாமல்   போனதால்   இந்த   வீடியோ   வெளியிடுகிறேன்   என   தெரிவித்து இருக்கிறார்.  கேட்ட   எல்லோருக்கும்  ஒரு   சின்ன   கிப்ட்   இது   என   அவர்  குறிப்பிட்டு   இருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.