திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் இந்த மாதிரி உடையில் இதெல்லாம் காட்ட னுமா ..?? ரசிகர்களை பதறவிட்ட காஜல் அகர்வால் ..?? சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் உள்ளே ..!!
காஜல் அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007 ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.
அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு பிருந்தாவனம் , மிட்டர். பெருபெட்டு,
பிசினசு மேன், சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார். தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் காஜல் அகர்வால். தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும்
இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் கவுதம் என்பவரை 2020 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் கவனம்
செலுத்தி வரும் காஜல் அ கர்வால், சமீபத்தில் இறுக்கமான கவர்ச்சி ஆடை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.