அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை.. !! கடுப்பாகி கோபப்பட்ட நடிகை வாணி போஜன்..?? ஆதாரத்துடன் உண்மையை நிரூபித்த பதிவு உள்ளே ..!! அது என் தப்பில்லை என்று கூறிய நடிகை ..??

0

சின்னத்திரையில்   செய்திவாசிப்பாளராக   அறிமுகமாகி   தெய்வமகள்   சீரியலில்    முக்கிய ரோலில்   நடித்து    மக்கள்   மத்தியில்   நல்லவரவேற்பு   பெற்று   வந்தவர்   நடிகை   வாணி போஜன்.   இதன்பின்   வெள்ளித்திரையில்   சிறுரோலில்   நடித்தவர்   அதன்பின்   ஓ மை   கடவுளே படத்தில்   கதாநாயகியாக   நடித்து   அடுத்தடுத்த   படங்களில்   கமிட்டாகி   நடித்து   வந்தார்.

 

இதற்கிடையில்   பல   நடிகர்களுடன்   காதல்,   ரிவ்விங்   ரிலேஷன்ஷிப்   என்று   பல்வேறுபட்ட வதந்தி   செய்திகளால்   கடுப்பாகி   அதற்கு   முற்றுப்புள்ளியும்   வைத்திருக்கிறார்.  சமீபத்தில் அளித்த   பேட்டியொன்றில்   பல   விசயங்களை   பார்த்து   கோபப்பட்டு   ரியாக்ஷன் செய்துள்ளார்   வாணி   போஜன்.

ஒரு   செய்தியில்   வாணி   போஜன்   புகைப்படத்தோடு வேறொருவர்களின்   புகைப்படத்தை  சேர்ந்து   பகிர்ந்திருக்கும்   போட்டோவை   பார்த்து   நான் அது   இல்லை   என்று   கூறியிருக் கிறார். தெய்வமகள்   சீரியலில்    நடந்த   சம்பவத்தை   வைத்து   ஒரு   செய்தியாக   மாற்றி யிருப்பதையும்   பார்த்து   கோபப்பட்டிருக்கிறார்.

மேலும்   நான்   பு டவை   கட்டி வந்ததை   பசங்கள்   பார்ப்பதைவிட,   சோசியலி,  யூடியூப்   என்ற   பெயரில்  , நான்   அட்ஜெஸ்ட் பண்ணுவதை   வைட் பண்ணிட்டு   ஜூம்   பண்ணுவது   என்   தப்பில்லை   என்று   கூறியிருக்கிறார்.நான்   எந்த   ஹீரோவோடு   சேர்ந்து   நடித்தாலும்   லவ்வுன்னு   எழுதுராங்க,

பெரிய ஹீரோவோடு   எழுதுங்க  என்று   காமெடியாக  தெரிவித்துள்ளார்.  அசோக்   செல்வன்   என் தம்பி மாதிரி,   ஜெய்யுடன்   காசிப்ஸ்   வரும்   போது   லிவ்விங்   ரிலேஷன்ஷிப்பில்   இருக்காரு   என்பது ரொம்ப   சீப்பான   விசயம்,   லோன்  கட்டி  வீடு கட்டி   இருக்கேன்   என்று   ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.