பத்து தல படம் பார்க்க ஹெலிகாப்டரில் வந்த கூல் சுரேஷ் ..!! படம் பார்க்க ஹெலிகாப்டரா அதிர்ச்சியான ரசிகர்கள் ..!! ஹெலிகாப்டரில் வந்த வைரல் வீடியோ நீங்களே பாருங்க ..!!

0

கூல் சுரேஷ்   என்பவர்   தமிழ்   திரைப்பட  நகைச்சுவை   நடிகர்   ஆவார்.   பெரும்பாலும் நகைச்சுவை   நடிகராக   திரைப்படங்களில்   நடித்துள்ளார்.   சில   படங்களில்   சிறிய அளவிலான   எதிர்நாயகனாக   நடித்துள்ளார்.  சுரேஷ்   சாக்லேட்   திரைப்படம்   மூலம் அறிமுகமானார்.   காக்க காக்க    மற்றும்   தேவதையைக்   கண்டேன்    ஆகிய   படங்களிலும் நகைச்சுவைப்   பாத்திரங்களில்   நடித்தார்.

நடிகர்கள்   சிங்கம் புலி   மற்றும் சந்தானம்   ஆகியோருடன்   நகைச்சுவை   பாத்திரங்களில்   நடித்துள்ளார்.   2018  இல்   ஹரி   உத்ரா இயக்கத்தில்   படித்தவுடன்   கிழித்து   விடவும்   திரைப்படத்தில்   கூல்   சுரேஷ்,   பிரதீக்,   ஸ்ரீதர், சீனி   ஆகியோர்   முக்கிய   கதாபாத்திரங்களில்   நடித்தனர்.   இதுவே   சுரேஷ்   நாயகனாக நடித்த   முதல்   திரைப்படம்   ஆகும்.

புலனாய்வு   திரில்லர்   சித்திராம்   சொல்லாடி படத்திலும் அ வர்   முக்கிய   கதாபாத்திரத்தில்   நடிப்பார்.  ஒவ்வொரு   வெள்ளிக்கிழமையும்   தியேட்டரில் எந்த   புது   படம்   வந்தாலும்   தவறாமல்  அதை   பார்த்துவிட்டு    வெளியில்    youtube சேனல்களுக்கு   வித்தியாசமாக    விமர்சனம்   கூறி   பாப்புலர்   ஆனவர்  தான்   கூல்   சுரேஷ்.

இவர்   சிம்புவின்   பத்து தல   படம்   பார்க்க   நிச்சயம்   ஹெலிகாப்டரில்  தான்   வருவேன்   என பேட்டி   அளித்து   இருந்தார்.  இன்று பத்து தல   வெளியாகி   இருக்கும்   நிலையில்   கூல் சுரேஷ் தியேட்டருக்கு   ஹெலிகாப்டரில்   எல்லாம்   வரவில்லை.   ஆனால்   பேட்டி   கொடுக்கும்   போது தான்   ஹெலிகாப்டர்   உடன்   வந்ததாக   கூறி   பொம்மை   ஹெலிகாப்டரை   எடுத்து   காட்டி இருக்கிறார்   அவர்.

 

Leave A Reply

Your email address will not be published.