March 13, 2024

வயசானாலும் உங்க அழகு இன்னும் உங்கள விட்டு போகல ..?? 56 வயதாகும் நடிகை நதியாவா இது 25 வயது நடிகை போல இருக்கும் நடிகையின் புகைப்படம் உள்ளே ..!! இந்த வயதிலும் இப்படியா..!!

தமிழ் சினிமாவில்   1985ம்  ஆண்டு   வெளியான   பூவே   பூச்சூடவா   என்ற   படத்தின்   மூலம் அறிமுகமானவர்   தான்   நதியா.  இப்படத்தை   தொடர்ந்து   மந்திரப்   புன்னகை,   உயிரே உனக்காக,   உனக்காகவே    வாழ்கிறேன்,   நிலவே மலரே,   பூமழை   பொழிகிறது,   சின்னத்தம்பி பெரியதம்பி,   பாடு நிலவே,    ராஜாதி ராஜா   என   அடுத்தடுத்து   படங்கள்   நடித்து பிரபலமானார்.

தமிழ்   மட்டுமின்றி   தெலுங்கு,   மலையாளம்   போன்ற   மொழிகளில் நடித்துவந்த   நதியா   இப்போது   அம்மா,   அக்கா   போன்ற   வேடங்களில்   கமிட்டாகி நடிக்கிறார்.  1988ம்   ஆண்டு   ஷிரிஷ்   காட்போல்   என்பவரை   திருமணம்    செய்துகொண்ட இவர்

கணவருடன்   வெளிநாட்டிலேயே   செட்டில்   ஆனார்.   இவருக்கு   இரண்டு   மகள்கள் உள்ளனர்,   இருவருமே   நன்கு   வளர்ந்து   நாயகியாகும்   அளவிற்கு   உள்ளனர்.   56 வயதாகும் நடிகை   நதியா   அண்மையில்  சுத்தமாக   மேக்கப்   இல்லாமல்

சூரிய   ஒளியில்   கேஷுவலாக எடுத்த   புகைப்படம்   வெளியாக   அதைப்பார்த்த   ரசிகர்கள்   உங்களுக்கு   வயதே   ஆகாதா, எப்படி   இவ்வளவு  இளமையாக   உள்ளீர்கள்   என   கமெண்ட்   செய்து   வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *