ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா விட்ருங்க ..!! நான் கேட்கிற சம்பளத்தை கொடுங்க என கேட்ட முன்னணி நடிகர்..!! அந்த நடிக்கரை படத்திலிருந்து விலக்கிய ரஜினி ..!!

0

திரையுலகில்   40   ஆண்டுகளுக்கு   ஓவ்வொரு   படமும்   அசால்டாக    200   கோடிக்கு   மேல்   வசூல்    அள்ளுவது   மட்டுமில்லாமல்   அதிக   நாட்கள்   ஓடுகின்றன   இதனால்   இவர் தமிழ்நாட்டில்   நம்பர்   ஒன்   ஹீரோவாக    திகழ்கிறார்.  இப்படிப்பட்ட   ரஜினி    படத்தில்   சின்ன கதாபாத்திரத்தில்   நடித்து    நாமும்   பெரிய   ஆளாகி   விடலாம்   என   பல   நடிகர்,   நடிகைகள் கணக்கு    போட்டு    ரஜினி   படங்களில்    நடிக்க   காத்துக்   கொண்டிருக்கின்றனர்.

இப்படிப்பட்டவர்கள்   மத்தியில்    ஹீரோ   வில்லனாக    நடித்து    மக்கள்    மத்தியில் பிரபலமடைந்த    ஒரு   நடிகர்   ரஜினி    படத்தில்   அவருக்கு  இணையான    கதாபாத்திரம்   வேண்டும்   என   கூறி    பரப்பரப்பை    ஏற்படுத்தி   உள்ளார்.  சிவாஜி    தி பாஸ்   திரைப்படத்தில்   சத்யராஜை    வில்லன்   கதாபாத்திரத்தில்   நடிக்க   அணுகி உள்ளனர்

அதற்கு   சத்யராஜ்   ரஜினிக்கு   நிகரான   ஒரு   கேரக்டர்   நடிக்க   கூடாதா எப்பொழுதும்   ஒரு   வில்லன்   கேரக்டரில்   தான்   நடிக்கணுமா.   என்று   ஆவேசமாக இயக்குனரிடம்   வாக்குவாதத்தில்   ஈடுபட்டார்.  ஆனால்    இயக்குனர்   இல்லை   இந்த   கேரக்டர் கண்டிப்பா   பெரிய   அளவில்  பேசப்படும்   உங்களுக்கு   நன்றாகவே   அமையும்   என்று கூறுகிறார்

அதற்கு   சத்யராஜ்    அப்படி   என்றால்    இந்த   படத்தில்   நான்   கேட்கின்ற சம்பளத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என ஓவரா அளப்பறை காட்டி இருக்கிறார். பிறகு சிவாஜி   படத்தின்   இயக்குனர்,   தயாரிப்பாளர்   மற்றும்   ரஜினி   ஆகியோர்கள்   இணைந்து பேசிக்கொண்டி ருந்தனர்.  அப்பொழுது   ரஜினி   இந்த  கேரக்டரில்   நடிப்பதற்கு   சத்யராஜுக்கு விருப்பமில்லை 

 அவரை   தொந்தரவு   செய்ய   வேண்டாம்.  படத்தில்   நடிக்க   விருப்பம்    இல்லாத    காரணத்தினால்   தான்   அதிகமாக   சம்பளம்   கேட்டு   இருக்கிறார்   இதை   இப்படியே விட்டு   விடுங்கள்.   வேறு   ஒரு  நடிகரை   தேர்வு   செய்யுங்கள்   என   கூறி   இருக்கிறார் கடைசியாக   தான்   தெலுங்கு   நடிகர்   சுமன்   இந்த   படத்தில்   வில்லனாக   நடித்து   மிரட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.