March 27, 2024

மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த கமல் ஹாசன்..!! ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் ..!! இளம் வயது பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய உலகநாயகன்..!!

கமல்ஹாசன்   ஒரு   புகழ்பெற்ற   இந்தியத்   திரைப்பட   நடிகரும்,   அரசியல்வாதியும்    ஆவார். இவ  ர்   சில   திரைப்படங்களை   இயக்கியும்   உள்ளார்.   இவரின்   மாறுபட்ட   வேடங்களைக் கொண்ட   நடிப்பிற்காக   பரவலாக    அறியப்படுகிறார்   கமல்ஹாசன்   சிறந்த   குழந்தை நட்சத்திரம்   மற்றும்   சிறந்த   நடிகர்   என்ற   முறையில்  4 தேசிய   விருதுகளும்,

சிறந்த படம் என்ற   முறையில்   தயாரிப்பாளராக    நடிப்புக்கு   இலக்கணமாக   இருப்பவர்   தான்   நடிகர்   உலக   நாயகன்   கமல்   ஹாசன். தற்போது   இவர்   இயக்குனர்   சங்கர்   இயக்கத்தில்   உருவாகி   வரும்   இந்தியன்   2   படத்தில்   நடித்து   வருகிறார்.

இதையடுத்து   இவர்  ஹெச்   வினோத்,   மணிரத்னம்,   பா ரஞ்சித்   போன்ற இயக்குனர்களின்   இயக்கத்தில்   நடிக்கயிருப்பதாக   கூறப்படுகிறது.   கமல்   ஹாசன்   நிஜ வாழக்கையில்   பல   நடிகைகளுடன்   கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்   பாடகி   மற்றும் பிரபல   நடிகையான   ஆண்ட்ரியாவுடன்   கமல்   தொடர்பில்   இருந்ததாக   சினிமா வட்டாரங்களில்   பேசப்படுகிறது.  மேலும்   கமல்   ஆண்ட்ரியாவுடன்   ரகசிய   உறவில் இருந்ததால்   தான்   விஸ்வரூபம்,

உத்தம  வில்லன்,   விஸ்வரூபம்   2   போன்ற   திரைப்படங்களில்   நடிக்க   வைத்ததாக   பிரபல   தயாரிப்பாளர்   பயில்வான்   ரங்கநாதன் கூறியுள்ளார்.

மகள் வயது நடிகையுடன் ரகசிய தொடர்பில் இருந்த கமல் ஹாசன்.. ஆதாரத்துடன் வெளிவந்த தகவல் | Kamal Had Secret Relationship With Andrea

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *