பல நடிகைகளுடன் தனது லீலைகளை காட்டிய அனிருத் ..!! புது நடிகை ஒருவரை தனது வலையில் விழ வைத்துள்ளார் ..!! அந்த நடிகை வேறுயாரும் இல்லை இந்த பட தான் ..!! இரவு பார்ட்டியில் வெளிவரும் அனிருத்தின் லீலைகள்..!!
தற்போதைய காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து வருபவர் தான் அனிருத். இவர் 2011 -ம் ஆண்டு வெளியான 3 ப டத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட் கொடுத்து அசத்தினார்.
இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத் து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அனிருத் பிரபல பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியாவுடன்
நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அனிருத் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அனிருத் அதிகமாக இரவு பார்ட்டி நடத்துவாராம்
அதில் அவர் மது அருந்திக்கொண்டு சில நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தாராம். மேலும் அனிருத் பாடகி ஜோனிட காந்தியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.