நடிகர் திலீப் பாவனாவிடம் அத்துமீற இது தான் காரணமா..?? இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது ..?? வெளிவரும் மஞ்சு வாரியர்யின் கணவர் திலீப்பின் உண்மை முகம் ..!!
2006 -ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பாவனா. இவர் 2017 -ம் ஆண்டு கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது சிலர் வழிமறித்து காருக்குள் புகுந்து அவரிடம் அத்து மீறி நடந்து கொண்டார்கள்.
இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. இதையடுத்து பாவனா போலீசாரில் புகார் அளித்துள்ளார். அதில், இந்த அத்து மீறல் சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார்
நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். அப்போது திலீப் தான் இந்த சம்பவத்தை செய்ய சொல்லி ஆள் அனுப்பியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பாவனாவால் தான் மஞ்சு வாரியர் திலீப்பை விவகாரத்து செய்தார் என்று கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் திலீப், பாவனாவை பழிவாங்க இது போன்ற செயலில் ஈடுபட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.