பொது இடத்தில் மது அருந்தினாரா நடிகை கீர்த்தி சுரேஷ் ..?? பெண்களும் குடிக்க ஆரம்பிட்டாங்க நாடு நாசமாபோது கமென்ட் செய்த ரசிகர்கள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

0

கீர்த்தி சுரேஷ்    ஓர்   இந்தியத்   திரைப்படநடிகை   ஆவார்.   தமிழ்,   மலையாளம்,   தெலுங்கு   உள்ளிட்ட   தென்னிந்திய   மொழித்   திரைப்படங்களில்   நடித்து   வருகிறார்.   2000களில் குழந்தை   நட்சத்திரமாக   அறிமுகமான   இவர்,  2013   ஆண்டில் கீதாஞ்சலி   எனும்   மலையாளத்   திரைப்படத்தின்   மூலமாக   கதாநாயகியாக   அறிமுகமானார்.

இவர்   தமிழில்   விக்ரம் பிரபு நடித்த   இது   என்ன   மாயம்   திரைப்படத்தில்   நடித்துள்ளார்.  உன் மேல   ஒரு   கண்ணு    என   பாவாடை   தாவணியில்   வந்து   தமிழ்   சினிமா  ரசிகர்களை   புலம்ப வைத்தவர்   தான்   கீர்த்தி   சுரேஷ்.  அதன்  பிறகு   தமிழ்,   தெலுங்கு,   மலையாளம்   என   பிஸியாக   நடித்து   வந்த   கீர்த்தி   சுரேஷின்

நடிப்பிற்கு   அங்கீகாரம்   கொடுத்த    திரைப்படம் மஹாநதி.   பழம்பெரும்   நடிகை   சாவித்திரி   அவர்களின்   வாழ்க்கை   வரலாற்று   கதையில் நடித்து   சிறந்த   நாயகிக்கான   தேசிய   விருது  எல்லாம்   பெற்றார்.  அடுத்து   தமிழில் மாமன்னன்,   ரகு தாத்தா,   Siren   போன்ற   படங்கள்   வெளியாக   இருக்கிறது.

கீர்த்தி   சுரேஷ் நடிப்பில்   அடுத்து   வெளியாகப்போகும்   திரைப்படம்   தசரா.  தெலுங்கு   நானியுடன் இணைந்து   நடித்து   இப்படம்  வரும்   மார்ச்   30ம்   தேதி   வெளியாக   இருக்கிறது.   இப்படம் ரிலீஸ்   ஆகவுள்ள   நிலையில்   நானி   மற்றும்   கீர்த்தி   சுரேஷ்   இருவரும்   புரொமோஷனில்   படு பிஸியாக   உள்ளனர்.

 

அண்மையில்   பட   புரொமோஷன்   போது   ஒரு   J uiceசை   அப்படியே வாயில்   வைத்து   அண்ணாந்து   குடித்து  விடுகிறார்.   அந்த   வீடியோ   சமூக   வலைதளங்களில் வெளியாக   இது   என்ன  மது   அருந்துகிறாரா  என   ரசிகர்கள்   கமெண்ட்    செய்கின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.