அட இன்னும் 6 வருஷம் பொறுமையா இருந்த 60 வது கல்யாணமே பண்ணிருக்கலாம் ..?? 54 வயதில் தன் மனைவியை தேர்ந்தெடுத்த எஸ்.ஜே சூர்யா..?? 23 வயதே ஆகும் இந்த நடிகையா..!!
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார். சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.
நடிகர், இயக்குனர் என்ற பல பன்முகங்களை கொண்டவர் தான் எஸ்.ஜே சூர்யா. தற்போது இவர் வித்தியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 2022 -ம் ஆண்டு வெளியான கடமையை செய் படத்தில் இவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இப்படத்திற் கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
கடமையை செய் படத்தின் ஷூட்டிங் போது எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. மேலும் இப்படம் ரிலீஸ் ஆன பிறகும் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இது உறுதி ப டுத்தும் வகையில் எஸ்.ஜே சூர்யா, யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. தற்போது 54 வயதான எஸ்.ஜே சூர்யா, 23 வயது யாஷிகாவை திருமணம் செய்துகொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியாகி வருகிறது.