April 20, 2024

சூர்யவம்சம் பட சரத்குமார் மகன் யாரு தெரியுமா..?? அவருக்கு திருமணம் முடிந்து இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா..?? வெளியானது குடும்ப புகைப்படம் ..??

சரத்குமார்   தமிழ்த்   திரைப்பட   நடிகர்   மற்றும்   தமிழ்நாட்டு   அரசியல்வாதி   ஆவார்.   இவர் நடிகை   ராதிகாவின்   கணவரும்   ஆவார் .   முன்னாள்   தென்னிந்திய   திரைப்பட   கலைஞர்கள் சங்க   தலைவர்.   தமிழ்   திரைப்பட   உலகில்   புகும்  போது   எதிர்மறை   வேடங்களில்   நடித்து வந்தவர்,   சூரியன்   படத்தில்   முதன்மை   வேடத்தில்   நடித்து   சிறப்பு   கவனம்   பெற்றார்.

அரசியல்   இயக்கங்களில்    பங்கேற்ற  இவர்   தற்போது   அகில   இந்திய   சமத்துவ   மக்கள் கட்சி   என்னும்   அரசியல்  கட்சியினை   துவக்கி   நடத்தி   வருகிறார்.90களில்   படங்களில்   நடித்த   குழந்தை   நட்சத்திர   பிரபலங்களை   கூட   ரசிகர்கள்   மறந்திருக்க   மாட்டார்கள்.

அப்படி   சரத்குமார்,   ராதிகா,   தேவயானி   என   பலர்   நடிப்பில் தயாராகி   வெளியான    ஒரு   படத்தை   25   வருடங்களுக்கும்   மேலும்   மக்கள் கொண்டாடுகிறார்கள்    என்றால்   அது   சூர்யவம்சம்   படத்தை   தான்.இப்படத்தில் சரத்குமாரின்    மகன்   என   

குழந்தை   நட்சத்திரமாக   நடித்தவர்   தான்   நடிகை   ஹேமா.  இவர் அப்படத்தை   தாண்டி   உன்னிடத்தில்   என்னைக்   கொடுத்தேன்,   பூமகள்    ஊர்வலம்,    சேது, காதல்   கொண்டேன்  உள்ளிட்ட   படங்களிலும்   நடித்திருக்கிறார்.  மேலும்   சித்தி,   கனா   காணும்   காலங்கள்  ,

தென்றல்   போன்ற   பல   தொடர்களில்   ஹேமலதா நடித்திருக்கிறார்,  சிறுவயதில்   நாம்   பார்த்த   ஹேமாவிற்கு   இப்போது   திருமணம்   ஆகி   ஒரு   பெண் குழந்தையே   உள்ளதாம்.   அவ்வப்போது  அவர்   தனது   குடும்ப   புகைப்படங்களை இன்ஸ்டாவில்   பதிவிட்ட   வண்ணம்   உள்ளார்.

சூர்யவம்சம் பட புகழ் ஹேமலதாவா இது, அவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? | Suryavamsam Fame Hemalatha Daughter Photo

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *