திருமண கோலத்தில் சமந்தாவை போல மாறிய பெண் ..?? அடடேஅப்படியே இருக்காங்களே ..!! இன்னொரு சமந்தாவா வாயைபிளந்த ரசிகர்கள்..!! வைரலாகும் போட்டோஷூட் உள்ளே..!!
நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்து வரும் குஷி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். ஆம், நடிகை சமந்தா தற்போது ஹிந்தியில் 4 திரைப் படங்களும் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதில் முதலில் ராஜ், டி.கே இயக்கும் வெப் சீரிஸில் சமந்தா நடிக்கிறார்.இந்த வெப் சீரிஸுக்காக சில கடுமையான பயிற்சிகளையும் சமந்தா மேற்கொண்டு வருகிறார். சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன் யாவை
காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மட்டுமே நீடித்த இந்த திருமணம் உறவு, கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரியவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் சமந்தா தன்னுடைய திருமணத்தில் அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்கள் போலவே அச்சு அசல் அப்படியே அதே லுக்கில் பெண் ஒருவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது படுவைரலாகி வருகிறது.