22 வயது நடிகைக்கு பெட்ரூம் காட்சியில் நடிக்க சொல்லி தந்த நடிகையின் அம்மா..?? அவருடைய அம்மா தான் கதையை தேர்வு செய்வாராம்..?? தகவலை அறிந்துகண்ட மேனிக்கு திட்டிய ரசிகர்கள் ..??
வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன் பிறகு முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானார். என்னதான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இவருக்கு கைகொடுத்து உதவியது தமிழ் சினிமா தான். இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே கிளாமரை தூக்கலாக காட்டியிருக்கிறார்.
இதனால் அந்த நடிகைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. என்னதான் வேண்டாம் வேண்டாம் என்கிற அளவிற்கு பட வாய்ப்பு வந்தாலும் அவருக்கு வரும் அனைத்து வாய்ப்புகளும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. இப்படி கவர்ச்சி காட்டி நடித்து வந்த அந்த நடிகைக்கு இன்று வரையிலும்
கவர்ச்சி வேடம் மட்டும் தான் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய அம்மா தான் என்றும் கூறப்படுகிறது அதாவது நடிகை சினிமாவில் நடிக்கும் போது க வர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டினால் தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த நடிகையின் அம்மா கூறி இருக்கிறார்
இதனால் அந்த நடிகையும் அம்மாவின் பேச்சைக் கேட்டு கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த நடிகையை சந்திக்கும் போது முதலில் அவருடைய அம்மாவிடம் தான் அனுமதி வாங்குவார்களாம் அது மட்டுமல்லாமல் எந்த கதையில் நடிக்க வேண்டும் என்பதை
அவருடைய அம்மா தான் தேர்வு செய்வாராம். அப்படி ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய படத்தில் நடிகை கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக காட்டினால் பணத்தை அதிகமாக தருகிறேன் என்று அவருடைய அம்மாவிடம் கூறியிருக்கிறார். பணத்திற்கு ஆசைபட்டு நடிகையின் அம்மா இதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இதைவிட ஒரு பெரிய கேவலமான
விஷயம் என்னவென்றால் ஒரு படத்திற்காக பெட்ரூம் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அந்த நடிகையின் அம்மா செய்து காட்டி இருக்கிறார். அதன் பிறகு பண ஆசையால் நடிகையும் கவர்ச்சியில் எல்லை மீறி நடித்து வருகிறார். இந்த தகவலை கேட்ட உடனே ரசிகர்கள் கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள்.