இளம் நடிகையா வேணும் 60 வயது பிரபல நடிகர் ..?? அட்ஜஸ்ட்மென்ட்டுக்கும் சேர்த்து பில்லு போட்ட ஹீரோயின் ..?? பட வாய்ப்புக்காக வேறு வழியில்லாமல் அதுக்கு ஓகே சொன்ன இளம் நடிகை ..??

0

திருமணமாகி  விட்டாலே   ஹீரோயின்களுக்கு   அக்கா,   அண்ணி   போன்ற   கேரக்டர்கள்   தான் கிடைக்கும்.   அதிலும்  இளம்   வயதிலேயே   அம்மா   கேரக்டர்கள்   பண்ணும்   ந டிகைகளும் இருக்கிறார்கள்.   ஆனால்   ஹீரோக்களை   பொறுத்தவரையில்   அப்படி  கிடையாது   60   வயதை தாண்டினாலும்   இன்னும்   ஹீரோயினுடன்   டூயட்   பாடி   கொண்டு   தான் இருக்கிறார்கள்.  அதிலும்   மனசாட்சியே   இல்லாமல்   இளம்   ஹீரோயின்களை   தனக்கு

ஜோடியாக   நடிக்க வைக்க   வேண்டும்   என்று   டார்ச்சர்   கொடுக்கும்   ஹீரோக்களும்   இருக்கின்றனர்.அப்படித்தான்   60   வயதை   தாண்டிய   ஹீரோ   ஒருவர்   இளசான   நடிகையாக   கேட்டு இயக்குனர்களை   டார்ச்சர்   செய்து   வருகிறாராம்.  அதிலும்   அந்த   ஹீரோ   படம்   ஃப்ளாப் ஆனாலும்   அடுத்தடுத்த   படங்களை   உடனே   அறிவித்து   விடுகிறார்.   

அது    மட்டுமல்லாமல் அந்த   படங்களில்   இளம்   ஹீரோயின்களை   புக்   பண்ண   சொல்லும்   நடிகர் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கும்   சேர்த்து   கால்   சூட்   வாங்கி   விடுகிறாராம்.   பட   வாய்ப்புக் காக   வேறு வழியில்லாமல்   அந்த   நடிகைகளும்   பெரிய   அமௌன்ட்டாக   வாங்கிக்   கொண்டு தேதிகளை   வாரி   வழங்குகிறார்கள்.  இப்படித்தான்   சமீபத்தில்   ஒரு   இளம்   நடிகையும்

நடிகருக்கு   முழு   ஒத்துழைப்பு   கொடுத்து   இருக்கிறார்.   அதற்காக   அவருக்கு  பெரிய தொகையும்   வழங்கப்பட்டிருக்கிறது.   ஆனால்   இந்த   விஷயம்   காதும்   காதும்   வைத்தது போல்   இருக்க   வேண்டும்   என   வாக்குறுதி   வாங்கிக்   கொண்டாராம்   அந்த   நடிகை.  ஆனால் இப்போது   அந்த  விஷயம்   மீடியாவில்   கொஞ்சம்   கொஞ்சமாக   கசிந்து   வருகிறது. 

 இதனால் அதிர்ந்து   போன   அந்த   நடிகை   நடிக ர்   தரப்பு   மேல் கடும்   கோபத்தில்   இருக்கிறாராம். ஏனென்றால்   இந்த   விஷயத்தை   மீடியாவில்   பரவ   விட்டதே  அவர்கள்  தானாம்.   பொத்தி பொத்தி   பாதுகாத்த   ரகசியம்   வெளியில்   கசிந்ததால்   நடிகை   இனிமேல்   சீனியர் நடிகர்களுடன்   நடிக்க  கூடாது   என்ற   முடிவில்   இருக்கிறாராம்.

 

Leave A Reply

Your email address will not be published.