திரிஷாவை மனைவி-ன்னு சொல்லிட்டு ..?? விஜய் ,அஜிதை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவினை போட்ட AL சூர்யா ..?? வைரலாகும் பதிவு உள்ளே ..?? வீடியோவை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்..??
திரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும்
நடிகை திரிஷா தான் என் மனைவி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஆன்மீகவாதி என்று கூறும் AL சூர்யா. பல பேட்டிகளில் திரிஷா என் மனைவி என்று கூறியும் அவருடன் நடித்த விக்ரம் மற்றும் விஜய்யை படுகேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி
விமர்சித்தும் வருகிறார். சமீபத்தில் பிரபல இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்த சூர்யாவிடம் தொகுப்பாளர் வெச்சு செய்துள்ளார். அதில் நடிகை திரிஷாவை மனைவி-ன்னு சொல்லிக்கொண்டு ஏன் அவரை கெட்ட வார்த்தைகளை
பயன்படுத்தி பதிவினை போடுகிறார்கள் என்றும் ஆன்மாவுக்கு எதற்கு மனைவி என்று கேட்டு கேள்விகளை கேட்டு மூக்குடைத்துள்ளார். மேலும் நடிகை திரிஷா சிவராத்திரி அன்று போடப்பட்ட ஒரு பதிவிற்கு கீழ் முகம் சுளிக்கும் வகையிலான
View this post on Instagram
வார்த்தைகளால் திட்டியுள்ளார் ஏ எல் சூர்யா. அதே போல், லியோ படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷா எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி இணையத்தில் கேவலப்படுத்தி வருவதை விஜய், திரிஷா ரசிகர்கள் கண்டித்து திட்டி வருகிறார்கள்.
View this post on Instagram