April 17, 2024

தியேட்டரில் ரசிகர்களை அஜித் தாலாட்டி தூங்க வைத்து விட்டார்..?? எதிர்பார்த்து வந்த ரசிகர்களை நம்ப வைத்து மோசம் செய்த அஜித்..?? அவளோ மோசமான படமா..?? காசு கொடுத்து தியேட்டரில் வந்து உறங்கி விட்டு சென்ற ரசிகர்கள்..??

அஜித் குமார்    தென்னிந்திய   தமிழ்த்   திரைப்பட   நடிகர்   ஆவார்.   இவர்   காதல் கோட்டை,   காதல் மன்னன்,   வாலி,   அமர்க்களம்,   தீனா,    பூவெல்லாம்   உன் வாசம்,   வில்லன்,   அட்டகாசம்,   வரலாறு,   கீரிடம்,   பில்லா,   அசல்,   மங்காத்தா,   பில்லா 2   போன்ற   பல   படங்களில் நடித்துள்ளார்.   இவரது   ரசிகர்கள்   இவரை   அல்டி  மேட்   ஸ்டார்   என்றும்   AK   என்றும் அழைக்கிறார்கள்.  தமிழகத்தில்   அஜித்,   விஜய்   இருவருக்கும்   ஏகப்பட்ட   ரசிகர்   கூட்டம் இருப்பதால்   இவர்களுடைய   படங்கள்   அனைத்தும்   திரையரங்கில்   திருவிழா போல் கொண்டாடப்படும்.

ஆனால்   அஜித்,   நடிப்பில்   வெளியான   படங்களில்   குறிப்பிட்டு   சொல்லக்   கூடிய  3  படங்கள் தான்   தியேட்டர்களில்  ரசிகர்களை   தாலாட்டி  தூங்க   வைத்தது.   2003   ஆம்   ஆண்டு   என் மகாராஜன்   இயக்கத்தில்   அஜித்   குமார்,   மீரா   ஜாஸ்மின்,   ரகுவரன்,   கோவை   சரளா உள்ளிட்ட   பிரபலங்கள்   இணைந்து   நடித்திருப்பார்கள்.

அஜித்   படம்    என்றாலே   ஆக்சனுக்கு பஞ்சம்    இருக்காது.   இந்த   படத்தில்  ஆக்சன்   இருந்தும்   கதையில்   எந்தவித   விறுவிறுப்பும் இல்லாததால்  திரையரங்கிற்கு   இந்த   படத்தை   பார்க்க   வந்த   ரசிகர்கள்   தூங்கி  வழிந்தனர். 2004 ஆம்    ஆண்டு   அஜித்,   சினேகா   நடிப்பில்   வெளியான   ஜனா   திரைப்படம்    வசூல்   ரீதியாக   எதிர்பார்த்த

அளவு   வரவேற்பு   கிடைக்கவில்லை. மும்பையில்   பிரபல   ரவுடியாக   இருக்கும்   ஜனா  அங்கிருக்கும்   பயங்கரமான   ரவுடியை    கொன்றுவிட்டு    தமிழ்நாட்டிற்கு   வந்து   ஒரு  கிராமத்தில்    வசித்து   வருகிறார்.   இதன்   பிறகு   அவரை   சுற்றி    இருக்கும்    எதிரிகளை   எப்படி   சமாளிக்கிறார்,

ஒரு  தலையாக   காதலிக்கும் சினேகாவை    கரம்   பிடிப்பாரா   என்பது  தான்   இந்த   படத்தின்   கதை.   படத்தில்   ரசிகர்கள் எதிர்பார்த்த   விறுவிறுப்பு   இல்லாததால்   திரையரங்கில்   சென்று   பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்   மட்டுமே   கிடைத்தது.     2007 ஆம்   ஆண்டு   அஜித்,   அசின்   நடிப்பில்   வெளியான ஆழ்வார்

திரைப்படத்திற்கு   எதிர்பார்த்த   அளவு   வரவேற்பு   கிடைக்கவில்லை  . இந்தப் படத்தை   பார்க்க   வந்தவர்களை   அஜித்   தாலாட்டி   தூங்க   வைத்து   விட்டார்.   அந்த   அளவிற்கு படம்   செம   போர்   அடித்துவிட்டது.   அஜித்  படம்   என்றாலே  ஆக்சன்   தான்  என   எதிர்பார்த்து வந்த   ரசிகர்களை   ஆழ்வார்   நம்ப   வைத்து   மோசம்   செய்து   விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *