பஞ்சத்துல அடிபட்ட மாதிரி மாறிய ரோபோ சங்கர்..?? கட்டுமஸ்தான உடல்வாகுவோடு இருந்த ரோபோ சங்கரா இது வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..?? இப்படி போனதுக்கு என்ன கா ரணம் தெரியுமா..??

0

ரோபோ சங்கர்   ஒரு   தமிழ்  மேடை   சிரிப்புரைஞர்   மற்றும்   நடிகர்.  இவர்   தமிழ்த் திரைப்படங்களில்  குணச்சித்திர   வேடங்களில்   நடித்துள்ளார்.   விஜய் தொலைக்காட்சியின்   கலக்கப்   போவது   யாரு   நிகழ்ச்சியின்   மேடை   சிரிப்புரை   மூலமாக   பரவலாக அறியப்பட்டவர்.   இவர்   விஜய்   தொலைக்காட்சியில்   நிகழ்ச்சித்   தொகுப்பாளராகவும் செயல்பட்டு   வருகிறார்.

தமிழ்   திரைப்படங்களில்   நடித்துள்ளார். இவர்  இதுவரை  13 திரைப்படங்களுக்கு  மேல்  நடித்துள்ளார்.  சின்னத்திரையில்   கலக்கப்போவது   யாரு   நிகழ்ச்சி மூலம்   மிமிக்ரி   ஆர்ட்டிஸ்ட்-ஆக   அறிமுகமாகி   பிரபலமானவர்களில்   ஒருவர்   ரோபா சங்கர்.  தற்போது   முன்னணி   நடிகர்களான   அஜித்,

விஜய்,   தனுஷ்   உள்ளிட்ட   நடிகர்களின் படங்களில்  காமெடி   நடிகராக   நடித்து   லட்சத்தில்   சம்பளம்  வாங்கும்   நடிகராக   திகழ்ந்து வருகிறார்.  சிவகார்த்திகேயனின்   சீனியராக   இருந்தாலும்   அவர்   படங்களில்  கூட   ரோபோ சங்கர்   காமெடியனாக   நடித்துள்ளார்.

தன்   மகள்   இந்திரஜாவை   பிகில்   படத்தில்   நடிக்க வைத்து   அறிமுகப்படுத்தியும்   இருந்தார்.   இந்நிலையில்   குண்டாக   காணப்படும்   ரோபோ சங்கர்  தற்போது   படுஒல்லியாக  மாறியுள்ளார்.  கட்டுமஸ்தான   உடல்வாகுவோடு   இருந்த ரோபோ   சங்கர்

பஞ்சத்தில்   அடிப்பட்ட   மாதிரி   இப்படியாகிட்டாரே   என்று   பலர்   ஷாக்கான ரியாக்ஷனை   கொடுத்து   வருகிறார்கள்.   மேலும்   உடலில்   ஏதாவது   நோய்   பிரச்சனையா என்றும்   சிலர்   கேள்வியாக   கேட்டு   வருகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.