திருமணம் பார்ட்டியில் தோழிகளுடன் சிகரெட்டை புகைத்து தள்ளிய நடிகை ..?? இணையத்தில் வைரலாகும் சிகரெட் பிடித்த வீடியோ உள்ளே ..!! நீங்களே பாருங்க இந்த கொடுமைய..!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே. ஸ்டூடண்ட் ஆஃப் தி ஹியர் 2 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி குறுகியகாலக்கட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வருகிறார்.
ச மீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மிகப்பெரிய தோல்வியை கண்ட லைகர் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து Gehraiyaan என்ற படத்தில் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா சமீபத்தில் டூபீஸ் ஆடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் அவரது குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட அனன்யா பாண்டே,
இரவு பார்ட்டியில் தோழிகளுடன் சிகரெட்டை இழுத்து தள்ளியுள்ளார். அனன்யா சிகரெட் பிடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.