19 வயது நடிகையையும் விட்டு வைக்காத நடிகர் பிரேம்ஜி ..?? 42 வயதாகியும் நடிகைக்கு ஹார்டின் விட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்..?? இதனால தான் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறாரா..!!
கங்கை அமரன் மகனாக இசையமைப்பாளராகவும் காமெடி நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம்ஜி அமரன். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பிரேம்ஜி 42 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களை
பார்த்து ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்தும்ஹார்ட்டின் விட்டும் ரீப்ளே செய்து வருகிறார். அப்படி சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி, 21 செப்டம்பர் 2003 அன்று மும்பையில் கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாய்மொழி துளு . இவரது தந்தை ஒரு தொழிலதிபராகவும் தாயார் ஒரு ஆடை வடிவமைப் பாளராகவும் உள்ளனர். மும்பையில் வளர்ந்த இவர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார். படிக்கும் போது, இவர் வணிக விளம்பரங்களிலும் தோன்றினார் .
கீர்த்தி ஷெட்டி இவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உப்பெனா (2021) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படி சமீபத்தில் சினிமாவில் வளர்ந்து வரும்
நடிகையாக திகழ்ந்து வரும் 19 வயதே ஆன நடிகை கிரித்தி செட்டியின் போட்டோஷூட்டினை பார்த்து ஹார்ட்டின் விடும் ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜியை கலாய்த்து வருகிறார்கள்.
I hope you are doing well…and are having a nice day 😊 take care 🌼💛 pic.twitter.com/67f7LxGze1
— KrithiShetty (@IamKrithiShetty) March 16, 2023
— PREMGI (@Premgiamaren) March 16, 2023