நீங்க வெர்ஜினா ..?? என ரசிகர் கேட்ட கேள்விக்கு வில்லங்கமான பதில் கூரிய சுருதிஹாசன்..?? வைரலாகும் பதிவு உள்ளே..?? பதிலை கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள்..??
சுருதிஹாசன் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார். சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்,
ஹே ராம் என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் 2011 -ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்கள் வெளியானது.
ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். ஸ்ருதி ஹாசன் சாந்தனு எ ன்பவருடன் லிவிங்கில் வாழ்ந்து வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருபவர் தான் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் மூலம் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வெர்ஜினா என்று ஆங்கிலத்தில் தவறான ஸ்பெல்லிங்கில் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி ஹாசன், முதலில் வெர்ஜின் என்ற வார்த்தையின் சரியான ஸ்பெல்லிங் தெரிந்துகொள்ளுங்கள் அப்றோம் வந்து கேளுங்கள் என்று கூறியுள்ளார்.