அந்த பயன் ஒருமாதிரி என்று ரஜினி சொல்லியும்..?? அனிரூத் ஆபிஸ்க்கு செல்லும் ஐஸ்வர்யா..?? மகளைமிரட்டிய ரஜினிகாந்த் ..?? இதை பற்றி பயில்வான் பேசிய வீடியோ ..!!

0

சூப்பர் ஸ்டார்   ரஜினிகாந்த்   மகளாக   நடிகர்   தனுஷை   200 4   ஆம்   ஆண்டு   காதலித்து திருமணம்   செய்து   கொண்டார்   ஐஸ்வர்யா   ரஜினிகாந்த்.   திருமணமாகி   சிறப்பாக   வாழ்ந்து 18   ஆண்டுகளை   கடந்த   தனுஷ்  – ஐஸ்வர்யா    இடையில்   ஏற்பட்ட    கருத்து     வேறுபாடு காரணமாக   பிரிந்து   வாழ்வதாக   முடிவெடுத்து   அறிக்கை   வெளியிட்டனர்.

இரு   மகன்கள்   வளர்ந்து   வரும்   சூழ்நிலையில்   இருவரும்   பிரிந்து   வாழ்வதாக   கூறியது குடும்பத்தினர்   உட்பட   பலருக்கு   அதிர்ச்சியை   கொடுத்தது.   அதன்  பின்   ஐஸ்வர்யா   ஜிம் ஒர்க்கவுட்,   சைக்கிளிங்   என்றும்   படங்களை   இயக்கும்   கவனத்தையும்   செலுத்தி   வருகிறார்.

இந்நிலையில்   லால் சலாம்   என்ற   படத்தினை   இயக்கி   வரும்   ஐஸ்வர்யா  , அடிக்கடி   அனிரூத்   ஆஃபிஸ்க்கு   சென்று   வருகிறாராம்.   ஆனால்   அப்படத்தில்   ஏ ஆர் ரகுமான்    தான் இசையமைத்து  கொடுக்கவும்    இருக்கிறார்.

அப்படியிருக்கும்   போது,   அனிரூத்   ஆபிஸ்-க்கு   சென்றுவதை   கேள்விப்பட்ட    ரஜினிகாந்த், எந்த   சூழலிலும்   அனிரூத்   ஆபிஸில்   தங்கக்கூடாது   என்று   கண்டீசன்   போடிருக்கிறாராம். மேலும்,   பிரபுதேவாவுடனும்   நெருக்கமாக   இருக்கிறாராம்.   இதுகுறித்து   பயில்வான்   பேசிய வீடியோ   இணையத்தில்   வைரலாகி   வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.