மனைவிக்கு தெரிந்தும் நடிகைக்கு விலை உயர்ந்த சொகுசு கார் வாங்கிக்கொடுத்து காதலை உறுதி செய்த விஜய்..?? இந்த நடிகைக்கு இந்த மாதிரி ஒரு காரா..?? விஜய்யின் மனைவிக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்க இதான் காரணம்..??
விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள்.
இவருக்குப் புலம் பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன. விஜய் தனது 10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றே. விஜய் சங்கீதாவை திருமணம் செய்த பிறகும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது இதில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சிக்கியுள்ளார்.
விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் பைரவா படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. மேலும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் அதிகம் நெருக்கம் காட்டுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் பிரபல திரைப்படம் விமர்சகர்
தனது ட்விட்டர் பக்கத்தில் ,” விஜய் கீர்த்தி சுரேஷ் இருவரும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் கீர்த்திக்கு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி கொடுத்துள்ளார். இந்த விஷயம் விஜய்யின் மனைவிக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்’ என்று ப திவிட்டுள்ளார்.
#Vijay secretly Love affair with #KeerthySuresh is going on. He recently gifted her Luxury Car & gifts 🎁. His wife even knows about it but she has no problem with that affair. pic.twitter.com/qxm4I97yvF
— Umair Sandhu (@UmairSandu) March 12, 2023