திருமணமான நடிகருடன் நெருக்கமான ரீல்ஸ் ..?? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்..?? இதெல்லாம் தேவையா கமென்ட் செய்யும் ரசிகர்கள் ..?? வைரலாகும் வீடியோ உள்ளே..??

0

தமிழ்   சினிமாவில்  நடிகர்  விக்ரம்   பிரபு   நடிப்பில்   2015   வெளியான   இது   என்ன   மாயம் படத்தின்   மூலம்   கதாநாயகியாக   அறிமுகமாகியவர்   நடிகை கீர்த்தி   சுரேஷ்.   இப்படம் சரியான   வரவேற்பு   கொடுக்காததால்   கீர்த்தி   சுரேஷ்   அடுத்த   வாய்ப்பை   சரியாக பயன்படுத்தி,   வளர்ந்து   வரும்   நடிகர்   சிவகார்த்திகேயனின்

ரஜினி   முருகன்   படத்தில் அவருக்கு   ஜோடியாக   நடித்தார்.  ரஜினி   முருகன்   படம்   கொடுத்த   நல்ல   வரவேற்பால் அடுத்த   வாய்ப்பினை  தமிழ்,   மலையாள   மொழிகளில்   பெற்று   நடித்து   வந்தார்.  முன்னணி நடிகர்களுடன்   ஜோடிப்போட்டு   நடித்த   கீர்த்தி   சுரேஷ், பல   தோல்வி   படங்களிலும் நடித்ததால்

ராசி   இல்லாத   நடிகை   என்ற   பெயரையும்   பெற்று   வந்தார்.  இதனால்    தற்போது கிளாமர்   லுக்கிற்கு   மாறிய   கீர்த்தி   சுரேஷ்   ர சிகர்கள்   வாய்ப்பிளக்கும்   புகைப்படங்களை பகிர்ந்து   வருகிறார். தற்போது   டிரான்ஸ்பெரண்ட்   சேலையில் 

நடிகர்   நானியுடன் நெருக்கமாக   ஆட்டம்   போட்டுள்ள   வீடியோவையும்   கிளாமர்   லுக்கால்   பார்த்து போட்டோஷூட்   புகைப்படத்தையும்   பகிர்ந்திருக்கிறார்.   என்ன   சிம்ரன்   இதெல்லாம்   என்று ரசிகர்கள்   ஷாக்கான   ரியாக்ஷனை   கொடுத்து   வருகிறார்கள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.