April 20, 2024

பொன்னம்பலத்திற்கு விஷம் கொடுத்த அண்ணன்..?? கேவலம் இதுக்காகவா கொலை செய்ய போனாங்க..?? பொன்னம்பலம் பேட்டியில் அளித்த பதிவு உள்ளே..!!

90 களில்   பிரபல   வில்லன்   நடிகராக   வலம்   வ ந்தவர்   தான்   பொன்னம்பலம்.   இவர்   உலக நாயகன்   கமல்  ஹாசன்   ந டிப்பில்   1990 -ம்   ஆண்டு   வெளியான    “மைக்கேல்   மதன காமராஜன்”   படத்தின்   மூலம்   தமிழ்   சினிமாவில்    அறிமுகமானார்.   இதையடுத்து   பல படங்களில்   வில்லன்   கதாபாத்திரத்தில்   நடித்து   வந்து

மக்கள்   மனதில்   நீங்க   இடம் பிடித்தார்.   பொன்னம்பலம்   விஜய்   டிவியில்   ஒளிபரப்பான   பிக் பாஸ்   சீசன் 2ல் பங்கேற்றார்.  இந்நிலையில்   பேட்டி   ஒன்றில்   பங்கேற்ற   பொன்னம்பலம்   பல   அதிர்ச்சியூட்டும் செய்திகளை   பகிர்ந்துள்ளார்.  அதில்   அவர், ”  என்னுடைய   அண்ணன்   எனக்கு   மேனேஜராக பணி புரிந்தார்.

நான்   அவர்   மீது   மிகுந்த   நம்பிக்கை   வைத்திருந்தேன்”.   ஆனால்    அவர் எனக்கு   சாப்பாட்டில்   விஷம்   கலந்து   கொடுத்துள்ளார்இதற்கு   பதிலளிக்கும்   விதமாக   பொன்னம்பலம்   சமீபத்தில்   அளித்த   பேட்டியில் கூறியதாவது, ”   குடிப்பழக்கம்   மற்றும்   போதைப்பொருள்   பயன்படுத்தியதால்   எனது சிறுநீரகம்   பழுதடைந்துள்ளதாக   பலர்   நினைத்தனர்.

ஆனால்   அப்படி   எதுவும்   இல்லை.   என் தந்தைக்கு   நான்கு   மனைவிகள்.   மூன்றாவது   மனைவியின்   மகன்  என்   மேலாளராக   சில காலம்  பணிபுரிந்தார்.  நான் அவரை   மிகவும்  நம்பினேன்.   ஆனால்,   ஒரு   கட்டத்தில்   அவர் எனக்கு   ஸ்லோ   பாய்சனை   உணவில்  கலந்து   கொடுத்தது   தெரியவந்தது.   நான்   நல்ல நிலையில்   இருக்கிறேன்.

அவனால்   நன்றாக   வாழ   முடியவில்லை    என்ற   பொறாமையால் இதை   அவர்   செய்தார்”   என்று   கூறினார்.  அவர்     பொம்மைகள்   மற்றும்   சில   பொருட்களை   வைத்து   பில்லி   சூனியம்   செய்துள்ளார்.   என்னை   கொன்று புதைப்பது  போன்ற   யாகங்கள்   செய்தார்”   என்று   வருத்தத்துடன்   நடிகர்   பொன்னம்பலம்   கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *