இரண்டாவது காதலனுடன் ..!! மாறிமாறி முத்தம் கொடுத்து கொண்ட வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்..?? வீடியோவை பார்த்து முகம் சுழித்த ரசிகர்கள்..?? வைரலாகும் வீடியோ உள்ளே..!!
சுருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார். 2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார் . சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் ,
என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு மற்றும் 3 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக ஆரம்பித்து
தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார். சமீபத்தில் சாந்தனு என்பவருடன் காதலில் இருந்து லிவ்விங்
ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஸ்ருதிஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தன் காதலருடன் நெருக்கமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
View this post on Instagram