அரைகுறை ஆடையில் கடல்கரையில் ஆட்டம் போட்ட நடிகை அமலபால்..?? இணையத்தில் காட்டு தீயாய் பரவிய வீடியோ ..!! ரசிகர்களை வாயைபிளக்க வைத்த அமலபால் ..??
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்து சர்ச்சையில் சிக்கியவர் மலையாள நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். பின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வந்த அமலா பால்
இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளே நீடித்த திருமண வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன்பின் சுதந்திர பறவையாக மாறிய அமலா பால், மது பார்ட்டி, போட்டோஷூட், அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களிலும் கமிட்டாகி நடித்து வரும் அமலா பால்
வெளிநாட்டு நண்பர்களுடன் பீச்சில் எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பிகினி ஆடையில் அரையும் குறையுமாக ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
View this post on Instagram