இன்னொரு ஹீரோயின் இருந்தால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் ..?? பிரபல நடிகையின் கட்சிகளை நீக்கிய நயன்தாரா..?? வாழு அடுத்தவங்கள வழ விட்டுட்டு வாழு ..!! ரஜினி டைலாக் பேசிய இயக்குனர் ..!! இந்த நடிகையா ..!!
சிவாசி ராவ் கெயிக்வாட் மராட்டி சிவாசிராவ் காயகவாடு என்பவர் ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும் பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர்
ரஜினி நடித்த குசேலன் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து இருப்பார். ரஜினியின் நண்பராக பசுபதி நடிக்க, வடிவேலு தான் சலூன் கடை சண்முகம் ரோலில் எல்லோரையும் காமெடி செய்து சிரிக்க வைத்து இருப்பார்.குசேலன் படத்தின் சில காட்சிகளில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் தோன்றி இருப்பார்.
ஆனால் அவர் ஆடிய ஒரு பாடல் முழுவதையும் நீக்கிவிட்டார்களாம். சமீபத்தில் மம்தா மோகன்தாஸ் அளித்த பேட்டியில் தான் குசேலன் படத்திற்காக சில தினங்கள் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து முடித்தேன் என்றும், ஆனால் படம் வெளியான போது தனது காட்சிகள் மற்றும் பாடல் நீக்கப்பட்டு விட்டது,
பார்த்து ஷாக் ஆனதாக கூறி இருக்கிறார். இன்னொரு ஹீரோயின் பாடலில் இருந்தால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என ஹீரோயின் நயன்தாரா கூறியதால் தான் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள் என படக்குழுவில் இருந்து ஒருவர் என்னிடம் கூறினார் என மம்தா கூறியுள்ளார்.