April 22, 2024

திருமணமான பிறகு மற்றொரு நடிகையின் குழந்தைக்கு அப்பாவான கமலஹாசன்..!! இந்த நடிகையும் விட்டு வைக்காத கமல் ..??அந்த நடிகை வேற யாரும் இல்ல இந்த நடிகையோட அம்மா தான்..?? புகைப்படம் உள்ளே..??

கமலஹாசன்   ஒரு புகழ்   பெற்ற இந்திய   திரைப்பட   நடிகரும்   அரசியல்வாதி   ஆவார். திரைப்படங்களை   இயக்கியுள்ளார்   நடிகராக   மட்டுமல்லாமல்   திரைக்கதையாசிரியர் இயக்குனர்,   நாடக ஆசிரியர்  , பின்னணி பாடகர்   ,  நடன அமைப்பாளர்    என   பன்முகத்தன்மை   கொண்டவராக   இருந்தார்.

இவரின்   திரைத்துறை   வாழ்க்கை   தமிழில் வெளிவந்த   களத்தூர்   கண்ணம்மா   என்னும்   திரைப்படத்தில்   குழந்தை   நட்சத்திரமாக ஆரம்பித்தது .   இந்த   திரைப்படத்தில்   நடித்து   ஜனாதிபதி   விருது   பெற்றார்   ப ல வித்தியாசமான   கதைகளில்   நடித்து   தமிழ்   சினிமாவை   முன்னேற   வைத்தவர்

தான்   உலக நாயகன்   கமல் ஹாசன்.  தற்போது இவர்   ஷங்கர்   இயக்கம்   இந்தியன்   2வில் நடித்து    வருகிறார்.   இப்படத்திற்கு   நாளுக்கு   நாள்   எதிர்பார்ப்பு   கூடி   கொண்டு   தான்   இருக்கிறது.   ஆரம்பத்தில்   கமல்  ஹாசன்   பிரபல ந  டன   கலைஞர்   வாணியை   காதலித்து அவருடன் லிவிங்கில் வாழ்ந்து வந்தார்.

இதன்   பின்னர்   இருவரும்   திருமணம்   செய்து   கொண்டனர்.   ஆனால்  கமல்   பாலிவுட்   நடிகை   சரிகாவுடன்   நெருக்கமாக   இருந்ததால்   வாணி,   கமலை   1988-ம்   ஆண்டு    விவாகரத்து செய்தார்.  இதையடுத்து   கமல்,   சரிகாவை   1988-ம்   ஆண்டு   திருமணம்   செய்து    கொண்டார். 

இவர்களுக்கு   ஸ்ருதி ஹாசன்,   அக்சரா   ஹாசன்   என்ற   இரு   மகள்கள் உள்ளனர்.  கமல்   சரிகாவை   திருமணம்   செய்து   கொள்வதற்கு   முன்பே   அவருடன்   லிவிங்கில்   வாழ்ந்து   வந்துள்ளார்.   அப்போதே   ஸ்ருதி   ஹாசன்   பிறந்து  விட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *