ஷாருக்கானை முந்திய லெஜண்ட் சரவணாவின் சொத்துமதிப்பு ..!! அடேங்கப்பா இத்தனை மில்லியன் கோடியா ..!! இந்த தகவல் இணையத்தில் லீக்காகியுள்ளது ..!!
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜவுளி கடைகளை வைத்து முன்னணி தொழிலதிபராக இருந்து வருபவர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணா. தற்போது சரவணா ஸ்டோர்ஸ் கடையை சரவணன் அருள் அதிபராக இருந்து நடத்தி வருகிறார்.
கடையின் விளம்பரத்திற்காக நடிக்க ஆரம்பித்த லெஜண்ட் சரவணா, சமீபத்தில் தி லெஜண்ட் படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்து வந்தது.
சமீபத்தில் தி லெஜண்ட் படத்தினை ஓடிடி தளத்தில் வெளியாகி டாப் இடத்தினை பிடித்தது. தற்போது லெஜண்ட் ச ரவணாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் லீக்காகியுள்ளது.
அந்தவகையில் லெஜண்ட் சரவணாவின் தற்போதைய சொத்து மதிப்பு மொத்தம் சுமார் 750 மில்லியன் டாலராம். இந்திய மதிப்பில் 6000 ஆயிரம் கோடியளவில் சொத்து வைத்திருக்கிறார். இந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும்
நடிகர் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பே 700 மில்லியன் கோடிதானாம். அப்படியென்றால் ஷாருக்கானையே இந்த விசயத்தில் நடிகர் சரவணன் அருள் முந்திவிட்டாரே என்ற மீம்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.