March 27, 2024

திடிரென சம்பளத்தை கோடி கணக்கில் உயர்த்திய விக்ரம்..?? படமே ஓடாத விக்ரமுக்கு இத்தனை கோடியா சம்பளம்..!! வாயடைத்து போன ஹிட் ஹீரோக்கள்..!!

தமிழ்   சினிமாவில்   தனது   கதாபாத்திரத்திற்காக   உடலை   வருத்தி  ரொம்பவும்   மெனக்கெட்டு   நடிக்க   கூடிய   நடிகர்களில்  ஒருவர்   தான்   விக்ரம்.  சமீப   காலமாகவே   இவரின்   நடிப்பில்  வெளிவந்த  படங்கள்   தொடர்   தோல்வியை   மட்டுமே   சந்தித்தது   என்றே சொல்லலாம்.   அந்த   அளவிற்கு   சருக்கல்களை  சந்தித்துள்ள   இவர்  சம்பள   விஷயத்தில் மட்டும்   கராராக   இருந்து   வருகிறார்.  இதனைத்   தொடர்ந்து   மணிரத்தினம்   இயக்கத்தில் வெளிவந்த   பொன்னியின்   செல்வன்   திரைப்படம்   ஹிட்  படமாக   அமைந்தது.

ஆனால் அதற்கு   முன்   இவர்  நடிப்பில்   வெளியான   மகான்,   கோப்ரா   போன்ற   படங்கள்   இவருக்கு பெருத்த   அடியை   மட்டுமே   தந்தது.  கடின   உழைப்பின்   மூலம்   தனது   பங்களிப்பை கொடுத்து   வந்தாலும்   சொல்லிக்   கொள்ளும்   அளவிற்கு   வெற்றியை   கொடுக்க முடியவில்லை.  தற்பொழுது   விக்ரம்,   பா ரஞ்சித்   இயக்கத்தில்

தங்கலான்   திரைப்படத்தில் நடித்து   வருகிறார்.   இதனைத்   தொடர்ந்து   நட்சத்திர   பட்டாளங்களுடன்    இவர்   நடித்த பொன்னியின்   செல்வன்    திரைப்படத்தின்   இரண்டாம்   பாகம்   ஏப்ரல்   மாதத்தில்   வெளியாக   இருக்கிறது.   இந்நிலையில்   தனது   சம்பளத்தை   கோடிக்கணக்கில்   உயர்த்தியுள்ளார்.  இப்பொழுது   சினிமா   துறையில்   ரஜினி,   கமல்,

அஜித்,   விஜய்  ,தனுஷ், விஜய் சேதுபதி,    போன்றவர்கள்   தான்  இருந்து   வருகின்றார்கள்.   ஆனால்  இது   போக   சினிமாவில்   டாப்    நடிகர்களாக  இருக்கக்கூடியவர்கள்   ஹீரோக்களை   விட வில்லன்   கதாபாத்திரங்களுக்கு  , சமீப   காலமாகவே   அதிக   முக்கியத்துவம்   கொடுத்து வருகின்றனர்.   

அந்த   வகையில்   எஸ் ஜே சூர்யா,   விஷால்    போ ன்ற   நடிகர்கள்   வில்லன் கதாபாத்திரங்களில்   நடித்து   எக்கச்சக்கமாக   சம்பளம்   வாங்கிக்    கொண்டிருக்கின்றனர்.ஆனால்   விக்ரமுக்கு   படமே   இப்பொழுது   ஓடுவதில்லை.   இருந்தாலும்   இவரது    நடிப்பில் வெளியாக     இருக்கும்   துருவ   நட்சத்திரம்   எப்படியும்   வெற்றி     பெற்றுவிடும்   என்ற

நம்பிக்கையில்   இருந்து   வருகிறார்.   தொடர்   தோல்வி   படங்களை   கொடுத்த   நிலையில் தற்பொழுது   நடித்திருக்கும்   படம்   வெளி   வராமல்   இருக்கும்   பொழுதே   தனது சம்பளத்தினை   உயர்த்தியுள்ளார்.   அதிலும்   ஹிட்   ஹீரோக்களே   கூட   வாயை   பிளக்கும் அளவிற்கு    தனது   சம்பளத்தினை   30 கோடி   வரை   உயர்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *