என்னது நடிகர் ரஜினிகாந்தும், ஜெயலலிதாவும் எதிரிகளா..?? அப்போ அது வதந்தி இல்லையா உண்மை தானா..!! உண்மையான பதிவு இது தான்..?? நடிகர் ரஜினிகாந்த்தே பேட்டியில் சொன்னாரா..!!
சிவாசி ராவ் கெயிக்வாட் மராட்டி சிவாசிராவ் காயகவாடு என்பவர் ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும் பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர்
படத்தில் நடித்து வருகிறது. ரஜினிகாந்திற்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் இடையே பல சண்டைகள் நிகழ்ந்தது என பல வதந்திகள் வந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவர் செய்த சில விஷயங்கள் ரஜினிக்கு பிடிக்கவில்லை.
அதனால் திமுக-விற்கு ரஜினி ஆதரவு கொடுத்தாராம். ஆனால் ரஜினிகாந்த்தை ஜெயலலிதா இது வரை எதிரியாகப் பார்த்தது இல்லையாம். ரஜினியின் மூத்த மகள் திருமணத்திற்குக் கூட ஜெயலலிதா தான் முதல் ஆளாக சென்றாராம்.
ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில், எனக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மை ஆனால் மூத்த மகள் திருமணத்திற்கு முதல் ஆளாக அவர் தான் வந்தார் என்று ஜெயலலிதாவை பாராட்டியிருப்பர்.